தீர்வு காண பி ஆர் நடராஜன் எம்பி

img

ஜெயின் இரிகேஷன் தொழிலாளர் பிரச்சனை: மாவட்ட ஆட்சியர் தீர்வு காண பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

உடுமலை அருகே ஜெயின் இரிகேஷன் சிஸ்டம் தொழிலாளர் பிரச்சனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் வலியுறுத்தினார்.